கரு
அண்ட
சராசரங்களில்
விரைந்து
பாயும் வீரியமிக்க
பல்லாயிரம் அணுக்களில்
வெற்றிக் கொள்வது
ஒற்றை இலக்கமே
கரு ...
இதில் வியப்பு
என்னவெனில்
உயிர்கள்
இங்கும் போட்டிகள்
கொண்டே
வெற்றி கொண்டு
பிறந்ததை
அறியாதது ...
அண்ட
சராசரங்களில்
விரைந்து
பாயும் வீரியமிக்க
பல்லாயிரம் அணுக்களில்
வெற்றிக் கொள்வது
ஒற்றை இலக்கமே
கரு ...
இதில் வியப்பு
என்னவெனில்
உயிர்கள்
இங்கும் போட்டிகள்
கொண்டே
வெற்றி கொண்டு
பிறந்ததை
அறியாதது ...
nice
ReplyDelete