விடியாத இரவொன்று வேண்டும்
அதில் நீ வீசிடும் சுவாச காற்றில் குளிர் காய்ந்திட வேண்டும்
ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டும்
அதில் உன் நளினங்களில்
நனைந்திட வேண்டும்
அதிகாலை வேளையிலும்
அவஸ்தையாக உன்
மீசை கம்பிகள் தீண்ட
இதழ் முத்தம் வேண்டும்
Thanks for visiting my page Poet, organic farmer, writer Thuadai Organic farms
விடியாத இரவொன்று வேண்டும்
அதில் நீ வீசிடும் சுவாச காற்றில் குளிர் காய்ந்திட வேண்டும்
ஆனந்த தாண்டவம் ஆடிட வேண்டும்
அதில் உன் நளினங்களில்
நனைந்திட வேண்டும்
அதிகாலை வேளையிலும்
அவஸ்தையாக உன்
மீசை கம்பிகள் தீண்ட
இதழ் முத்தம் வேண்டும்
Comments
Post a Comment